ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்

1. ஆண்டவரே நீர் போஜனம் கேட்டீர்
கொண்டு வந்தோம் என்றார்
பிதாவின் சித்தம் எனக்குப் போஜனம்
அறிவர் என்றுரைத்தார்
கண்களை ஏறெடுப்பர்!
அறுவடை செய்திடுவர்!

2. நாங்கள் இல்லாவேளை வேறு எவரும்
போஜனம் தந்தாரோ?
தோட்டம் மிகுந்த ஆத்துமா ஒன்றை
பிதாவே அனுப்பி வைத்தார்
– ஆண்டவரே நீர்

3. சமாரியா தேசத்தை அற்பமாய் எண்ணி
இஸ்ரவேல் புறக்கணித்தார்
தேவை மிகுந்த ஆத்துமா அங்கும்
உண்டெனப் பதிலளித்தார்
– ஆண்டவரே நீர்

4. இவர்தான் எனக்கு ஜவன் அளித்தார்
ஊராரே உணர்ந்திடுவர்!
இயேசையரே இரண்டு நாட்கள்
எங்கள் ஊரில் நீர் தங்கும் என்றார்
– ஆண்டவரே நீர்

5. அறுப்புக்கு இன்னும் நாட்கள் செல்லும் என
அலைந்திடும் சடர்களே
கண்களை உயர்த்திப்பாருங்கள் என்று
இயேசுவே கூறுகின்றார்
– ஆண்டவரே நீர்



aandavare neer bojanam kettir

1. aandavare neer bojanam kettir
kondu vanththom endar
pithavin sithdham enakkub bojanam
arivar enruraiththar
kankalai eeredubpar!
aruvadai seythiduvar!

2. nangkal illavelai veru evarum
bojanam dhanththaro?
thedum mikunthdha aaththuma onetrai
pithave anubbi vaiththar
– aandavare neer

3. samariya thesaththai arpamay enni
israavel purakkaniththar
thevai mikunthdha aaththuma angkum
undenab pathilaliththar
– aandavare neer

4. ivarthan enakku jeevan aliththar
uurare unarnththiduvar!
iyesaiyare irandu nadkal
engkal uuril neer dhangkum enrar
– aandavare neer

5. arubbukku innum nadkal sellum ena
alainththidum seedarkale
kankalai uyarththipparungkal enru
iyesuve kurukinrar
– aandavare neer